என் தாய்க்க
சுடர் பிரகாசமாக எரிவதற்காக தான்
உருகுவதை உணராத மெழுகு போல
நன் வளர்வதற்காக உன்னை துன்புறுத்தி
கொள்ளும் தாயே , மெழுகு உள்ள வரை
தன சுடரின் பிரகாசம் என்பதை மறவாதே.
****************************************************************************
இரு உடலில் ஓர் உயிர் காதல்
ஓர் உடலில் இரு உயிர்(அம்மா) என்
அன்னையின் வயிற்றுனுள் நன் இருந்த போது.
எதனை வருடம் மனதிலும், மடியிலும்
சுமந்தாலும் ஈடாகாது என் தாய் என்னை
சுமந்த பத்து மததிற்கு.