கண்கள்

பெண்ணின் கண்கள்
ஆணை மூழ்கடிக்கும்
அழகிய புதைகுழி

எழுதியவர் : பிறைப்பையன் (10-Aug-12, 8:23 pm)
சேர்த்தது : piraippayan
Tanglish : kangal
பார்வை : 267

மேலே