மழலை நட்பு

மலராத
மழளைகளிடமும்
மலர்ந்துவிடுகிறது
எனக்கு நட்பு !
அவர்களின்
புன்சிரிப்பிலும் கண்ணசைவிலும் !

எழுதியவர் : suriyanvedha (11-Aug-12, 8:51 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 389

சிறந்த கவிதைகள்

மேலே