முரண் -> நட்பு!



உன்
மனதுக்கும்
என்
மனதுக்குமான
முரண்பாட்டில்
ஒன்றிப்போனது தான்
நம் நட்பு!

எழுதியவர் : ரசிகன் (6-Oct-10, 5:22 pm)
சேர்த்தது : Rasigan
பார்வை : 452

மேலே