தோழியாக........................



தோளில்

சுமக்கும்

சுமைகூட

சுகமாக தெறித்தோடும்.....

எனக்கு

தோழியாக

நீ கிடைத்தால்......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (6-Oct-10, 4:09 pm)
Tanglish : thozhiyaaga
பார்வை : 882

மேலே