மோகத்தீ !!!!!!!!!

தேகம்ரெண்டும்
உறசயிலே -உள்ளம்
தீப்பிடிச்சி எரியுதடி
முத்தமழை பொழிந்துவிட்டால்
மோகத்தீ அனயுமடி !
கட்டிஎன்னை புடிச்சிகிட்ட
கட்டில்மேல தள்ளிபுட்ட
காவுகொடுத்த கோழியா -நான்
கைய கால உதைக்கயில -என்னை
கிட்டிபோட்டு புடிச்சிகிட்ட
ஆட்டை பட்டில அடைச்சதுபோல -என்னை
அடச்சிபுட்ட ! பேச வாயத்தான்எங்க தொரக்கவிட்ட
ரெண்டு உதட்டையும் சேர்த்துதானே
கடிச்சிகிட்ட !!!!!!!!!!
மூச்சில உஷ்ணம் பரவுதடி
ஒடம்பு குளிரில் நடுங்குதடி
வரண்டுபோன நாக்கு
நாலுசொட்டு தண்ணி கேட்க்குதடி
உன் எட்சியை நீ தந்ததால
பாவி உசுரு பொழச்சிதடி!
மூச்சி கொஞ்சம் திணறுது
நாக்கு எல்லாம் வரலுது
வார்தைஎல்லாம் உளறுது
கை காலுல்லாம் உதறுது -இருந்தாலும்
நெருக்கமும் இருக்கமும் கூடுது
தயவுசெஞ்சு என்னை
உசுரோட உட்டுடு !
மஞ்சத்திலும் உடை
பஞ்சத்திலும் உன்
நெஞ்சத்தில் தலைவைத்து
தூங்கயிலே மீண்டும் எழுந்து
கொஞ்சவாடா என்ற
முனகல்சத்தம் கேட்குதடி -உன்
நெஞ்சிக்குள்ளே !
வத்திவாசம் பிடிக்கலையே
மல்லிகைபூ மனக்களையே
வாசமேதும் பிடிக்கலையே -உன்
வியர்வை நாத்தம் சலிக்களையே !
கூச்சத்தை திறந்துவிட்டோம்
நேசத்தை ஒன்றாய் கலந்துவிட்டோம்
உலகத்தையே நாம் மறந்துவிட்டோம்
வாழ்வின் உச்சத்தையே அடைந்துவிட்டோம்
உசுரை உசுரோட பினைந்துவிட்டோம்
எல்லாம் முடிஞ்சிபோனதடி -உடம்பு
மேல்மூச்சி கிழ்மூச்சி வாங்குதடி
கல்லாய்போன மனசை நாம
வில்லாய் இன்று வலைத்துவிட்டோம்
சொல்லால்சொல்ல வார்த்தைஇல்லை-உன்
கண்ணால்சொல்லு புரிஞ்சிக்குவேன்!