உயர்வு தாழ்வு வாழ்வில் ஏது..?
பள்ளத்தைப் பார்த்தேன்
பயப்பட வில்லை
மேட்டிலே நான் இருந்தேன்
கர்வப் படவில்லை
மேலே சூரியன் இருந்தது.....!
தன்னிலை புரிந்து விடின் - மனம்
தன்னிலே துயரம் இல்லை
நம் நிலை புரிந்து கொள்வோம் - இன்னும்
நமை சீர் செய்ய முயற்சி செய்வோம்