அரவணைப்பை கொடு
அன்பினை மறப்பது அல்லல் - இதயத்தில்
ஆனந்தம் எடுப்பது அள்ளல் - அதற்கு
ஆசையை விட்டால் துள்ளல் - அன்போடு
அரவணைப்பை கொடு நீ வள்ளல்
அன்பினை மறப்பது அல்லல் - இதயத்தில்
ஆனந்தம் எடுப்பது அள்ளல் - அதற்கு
ஆசையை விட்டால் துள்ளல் - அன்போடு
அரவணைப்பை கொடு நீ வள்ளல்