இப்படிக்கு கல்லறையிலிருந்து காதலன்
=====================
அன்புள்ள மனைவிக்கு
============
அன்று
இரவு ஏனோ
இருவரும்
நீண்டநேரம்
பேசினோம்!
பழைய நினைவுகள்
கைகோர்த்த தருணங்களும்
நினைபடுத்தினால்!
கவிதைகளுக்கு
பின்னால் ஒளிந்த
அவள்
காதல்
நினைத்து கொண்டு
அவளிடன்
அருகே அமர்ந்து
மெதுவாக
காதில்
"நான்
உன்னை
காதலிக்கட்டுமானு
கேட்டேன் "
அவள் சிரித்துக்கொடேன்
என் தோளில்
சொன்னால்
உன்ன
"எனக்கு பிடிக்கலன்னு"
அவளோடு
வாழ்ந்த
என்னிடம்
ஒருமுறைகுட
எப்படி சொல்ல வில்லை
இந்த
கடிதம் கிடைத்தவுடன்
அவளிடம்
சொல்லுங்கள்
காத்திருக்கிறேன் கல்லறையில்
இப்படிக்கு
கல்லறை காதலன்
==========வேலு============