காதலனாகிறேன்!

உன்
ஒவ்வொரு அசைவுக்கும்
கவிதை எழுதி
கவிஞனான நான்...

உன்
முத்தத்துக்கும்
வெட்கத்துக்கும் தோற்றுப்போய்
காதலனாகிறேன்!

எழுதியவர் : ரசிகன் (6-Oct-10, 5:38 pm)
பார்வை : 402

மேலே