முத்தம்

உன் முத்தக் கவிதைகளுக்கு
எல்லாம்
ஒரு வெட்கப் புன்னகையை
மட்டுமே
பரிசளிக்க முடிகிறது
என்னால்..!

எழுதியவர் : சுபத்ரா (12-Aug-12, 10:14 pm)
சேர்த்தது : சுபத்ரா
Tanglish : mutham
பார்வை : 95

மேலே