சொர்க்கம்

நானாக வந்து
உன்னை
அணைத்துக் கொள்ளும்
அந்நொடிகளில்
காதல் மறந்து
என்னைக் குழந்தையாக்கி
நீ கொஞ்சும் நிமிடங்கள்
சொர்க்கம்..!

எழுதியவர் : சுபத்ரா (12-Aug-12, 10:13 pm)
சேர்த்தது : சுபத்ரா
Tanglish : sorkkam
பார்வை : 110

மேலே