குடிமகன்

குடிமகன்

நல்லவனாய்

நல் குணம் படைத்தவனாய்

நற் செயல் செய்பவனாய் இரு

தன் இனத்தை அழிக்கும்

மிருகமாய்

உன் மதத்தின் புனிதம் கெடுக்கும்

பாவியாய்

பிறந்த நாட்டின் பெயரினை அழிக்கும்

கொடியவனாய்

ஒரு போதும் இருக்காதே

ஒரு நொடியும் நினைக்கதே

அயல் நாட்டு உயிர்களை

உறவாக நினை

உள் நாட்டு உயிர்களிடம்

நண்பனாக பழகு

பிறப்பு இறப்பு ஒருமுறை தான்

உன் தாய் நாட்டிற்க்கும்

உன் தாய் மடிக்கும் நல்லவனாய்

வல்லவனாய் இரு

எழுதியவர் : sivani (15-Aug-12, 3:22 pm)
பார்வை : 141

மேலே