என்ன உள்ளது?
ஒரு துளி கண்ணீர்
ஒரு கண்ணில் ஏக்கம்
ஒரு இரவினில் காதல்
ஒரு நிமிட மௌனம்
ஒரு சொல் முயற்சி
ஒரு கண பார்வை
ஒரு விழி பார்வை ..
இதுதான் காதல் நோயோ?
பெண்ணே உன்னிடம் உள்ளது என்ன ?
தனிமையின் தவிப்பு
உங்களுக்கு மட்டுமா ?
நானும் என்னவளுக்காக
ஏங்கி நிற்கிறேன் !
அவளிடம் சொல்லி
அழாமல் வரசொல்லுங்களேன்