என்ன உள்ளது?

ஒரு துளி கண்ணீர்
ஒரு கண்ணில் ஏக்கம்
ஒரு இரவினில் காதல்
ஒரு நிமிட மௌனம்
ஒரு சொல் முயற்சி
ஒரு கண பார்வை
ஒரு விழி பார்வை ..
இதுதான் காதல் நோயோ?
பெண்ணே உன்னிடம் உள்ளது என்ன ?

எழுதியவர் : இராம.கண்ணதாசன் (15-Aug-12, 6:03 pm)
சேர்த்தது : கண்ணதாசன்
பார்வை : 133

மேலே