பொய்யான நீர்...

"நீ" எனும் கானல் நீரைக் கண்டு
"இதயம்" எனும் என் நிலத்தில்
"காதல்" எனும் பயிர் வளர்த்தேன்
இன்று
என் நிலம் வறண்டு
உயிர் இருந்தும்
இறந்து தவிக்கிறது காதல் - பாவி
பொய்யான நீர் உன்னால்...

எழுதியவர் : சிலம்பரசன்.ச (18-Aug-12, 12:52 pm)
Tanglish : poiyaana neer
பார்வை : 206

மேலே