உன்னுடனே இருக்கட்டும்...
உயிர் பிரியும் நாள் தெரிந்தால்
வாழும் நாள் நரகம்...
என் உயிரின் உயிரே
நீ பிரியும் நாள் அறிந்து
இன்று நான் தவிக்கிறேன்
நரகத்தைவிட கொடிய வேதனையில்...
அடி நீ போகும்போது
என் உயிரையும் பிரிதுவிட்டுச்செல்...
என் உடல் மறைந்தாலும்
என் உயிராவது உன்னுடனே இருக்கட்டும்...