காதல் மொழி!!!
அவள் பார்வை மொழி
மட்டும் அல்ல,
அவள் கண்களின் கண்ணீர் கூட
விளங்கிக் கொள்ள
முடியாத ஒரு
புதிராகவே தோன்றுகிறது,
அந்த கண்ணீர்
எனக்கு
உணர்த்துவது........................
வருத்தமா?
கோபமா?
ஏக்கமா?
ஏகாந்தமா?
துன்பமா?
இன்பமா?
இன்னும் பல,
கண்ணீரை போலவே
வார்த்தைகளும் நீளும்....................!!
messersuresh
8807472434