ஒன்றுதான்
ஒன்றுதான்!
காதலும்...கடவுளும்..!..?
இருப்பதும் தெரிய வில்லை..
இல்லையென்றும்
சொல்ல முடியவில்லை!
ஒன்றுதான்!
காதலும்...கடவுளும்..!..?
இருப்பதும் தெரிய வில்லை..
இல்லையென்றும்
சொல்ல முடியவில்லை!