உனக்காக கவிதை எழுதுகிறேன்...

உனக்காக கவிதை எழுதுகிறேன்
உயிரே உன்னை நினைத்து...

ஏன் தெரியுமா...?

நான் கிறுக்கிய வரிகளை வரிசைபடுத்தி
அதை
கவிதையாக நீ வாசித்ததால்...

எழுதியவர் : சிலம்பரசன். ச (18-Aug-12, 4:39 pm)
சேர்த்தது : silambhu
பார்வை : 188

மேலே