இளமைக் காலங்கள்!

பிரித்து எழுதி
பொருள் கூற
முடியாததுதான்
நட்பின் இலக்கணம்
இருந்தாலும்
வெளிப்படையான
உணர்வுகளால்தான்
பலமாகிறது
நட்பின்
இளமைக் காலங்கள்!

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (8-Oct-10, 12:15 pm)
பார்வை : 639

மேலே