பணம்

பணம்
பணம்
என்றால்
தாள்
தாள்
வெறும்
தாள்
என்று
நினைக்க
முடியுமா? முடியாது
குப்பை தொட்டியே
காணாத ஒரே தாள்
பணம்
வாழ்கையில் குப்பை தொட்டி
பார்த்ததே கிடையாது
பணம்
இன்றி அமையாத ஓன்று
அதுவே வாழ்வு என்று ஆகிவிட்டது

எழுதியவர் : (22-Aug-12, 10:58 pm)
சேர்த்தது : mythilibala
Tanglish : panam
பார்வை : 257

மேலே