மழையே

மழையே

,
உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஏ தெரியுமா,
நா இருக்கிற எந்த நிலையிலும்
எம் மேல அவ்வளவு உரிமையோடு வந்து
விழுகிறது நீ மட்டுந்தா!....

எழுதியவர் : சஞ்சு (24-Aug-12, 11:02 am)
Tanglish : mazhaiyae
பார்வை : 4153

மேலே