தென்றல் வீச மறுக்கும்வரை 555

பெண்ணே.....
நீ என்னை மறக்கவில்லை
என்பதை...
நான் உன்னை பார்க்கும்
போதெல்லாம் உணர்கிறேன்...
நீ என்னை கண்டு
மௌனமாகிறாய்...
காதல் இல்லை என்கிறாய்
என்னிடம்...
காதலும் காவியமும்
வாழும் வரை அல்ல...
பெண்ணே...
என் சுவாசகாற்று
தென்றலைவிட்டு பிரியும் வரை...
காவியங்களோடு
என் காதலும் காவியமாய்.....