தமிழ்

தலைகவிழ்ந்துகொன்டு தமிழ் ஒன்றும்

பெரியமொழியல்ல என்று நினைக்காதே

தமிழா தலைநிமிர்ந்துபார் உலகமே

உன்னை மட்டும்தான் பார்க்கிறது

எழுதியவர் : ச.சின்னசாமி (25-Aug-12, 1:45 pm)
Tanglish : thamizh
பார்வை : 453

மேலே