பேசு

பேசி பேசி விடிந்தன இரவுகள்

பேசி முடித்தபின் பகல்முழுதும்

உன் நினைவுகள்

இப்பொழுதுஉன் நினைவுகள்

மட்டும்தான்என்னுடன்

நீ உன் கணவனுடன்

அவனிடமாவது உண்மையை பேசு

எழுதியவர் : ச.சின்னசாமி (29-Aug-12, 3:13 pm)
சேர்த்தது : chinnasamy pyr
Tanglish : pesu
பார்வை : 450

மேலே