ஈழவனம்(எலியின் அறுவடை சத்தம்)
தாயகமே நாங்கள்
தமிழினமே-உன்
தாலி யினமே
கேலியினமே!
நாங்கள் புலிவனமே,
எலியில் வேட்டையில்
பலியானாதால் கேலியினமே!....
தாழ்த்திக்கொள்ளாதே
என் தமிழினமே,
உங்களை மீள
மீண்டும்
வருவான் அவன்
என்பது சொப்பனமே!..
தாயகமே நாங்கள்
தமிழினமே-உன்
தாலி யினமே
கேலியினமே!
நாங்கள் புலிவனமே,
எலியில் வேட்டையில்
பலியானாதால் கேலியினமே!....
தாழ்த்திக்கொள்ளாதே
என் தமிழினமே,
உங்களை மீள
மீண்டும்
வருவான் அவன்
என்பது சொப்பனமே!..