மௌனக் கதறல்

பெருமழை பெய்த
இரவொன்றில்தான்
நிசப்த காட்டினுள்
மௌனக் கதறலாய்
சிணுங்கியது கைபேசி
எனக்கான உன் கடைசி
குறுஞ்செய்தியை
சுமந்து கொண்டு..

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (31-Aug-12, 11:54 am)
பார்வை : 291

மேலே