சேவைக்கு சேவை

ஆதவனின் உதயம்,
தாமரைக்கு மகழ்ச்சி.,
பச்சை பாட்டின் உதயம்,
குடியானவனின் மகிழ்ச்சி .
தென்றலின் உதயம்,
மனதிக்கு மகிழ்ச்சி.
நிலவின் உதயம்
அல்லிக்கு மகிழ்ச்சி
இவை அனைத்தும்
இயற்கையின் சேவை,
சேவைக்கு சேவை புரிவோம்
புவிஇன் வெப்பத்தை காப்போம் .

எழுதியவர் : கயத்ரி பிரியா (31-Aug-12, 3:29 pm)
பார்வை : 153

மேலே