கவிபாலனுக்கு
முதுகில் சுமை போன்று
உள்ளம் சுமை கொண்டதடி
குடும்ப சூழ்நிலை பார்த்து
அனலாய் நெஞ்சு சுட்டதடி
தோற்றுபோக நினைத்த
உள்ளம் தோற்கவிடவில்லையடி
ஊற்றுப் போல பெருகிய
கவிதைகளால் அனைவரது
நெஞ்சமும் வென்றதடி
புதுமை செய்ய பார்க்கிறான்
அதற்காகப் போராடுகிறான்
நான் மட்டுமில்லை
என்னை போன்ற
ரசிகர்களுக்கு பல்சுவை
கூட்டுகிறான்!!!!
(என் நண்பன் சிவபாலனே
பெயர் மாற்ற எனக்கும்(தோழி)
உரிமையுண்டு நம்பிக்கையோடு சில வரிகள்)