புகைப்படம்

சிலமுறை...

நமது
வண்ணமயமான
வாழ்க்கையின்
பக்கங்களைப்
புரட்டிக் காட்டுகிறது...

"கருப்பு வெள்ளை"
புகைப்படங்கள்..!

எழுதியவர் : அகல் (3-Sep-12, 10:22 am)
சேர்த்தது : அகல்
பார்வை : 1689

மேலே