தோழி

அம்மா தரும் பாசம் ........ அப்பா தரும் அறிவு ....... உறவுகள் தரும் அன்பு ....... இசைதரும் சுகம் ..... மலர்கள் தரும் மனம் ........ மழைதரும் மேகம் ....... இவை எல்லாம் ஒரே இதயத்தில் ........ அவள் தான் என் தோழி ..............!

எழுதியவர் : devimuthu (3-Sep-12, 1:26 pm)
Tanglish : thozhi
பார்வை : 594

மேலே