தோழா தோழா 555

நட்பு.....!

மண்ணில் படும்
மழைத்துளி போல்...

மறைவதில்லை...

நட்பு...

குருதியில் இருக்கும்
உறுதி போன்றது நட்பு...

உணர்ந்தவர்கள்
பல இதனை...

உணராதவர்கள்
சில மண்ணில்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (3-Sep-12, 9:39 pm)
பார்வை : 546

மேலே