காதல் கவிதைகள்....

என் விழி வழி வந்த காணல் நீர் அவளுக்காக குடைபிடிக்கும் எனது காதல் கவிதைகள்....
திங்கள்லில் காய்ந்தாலும் கவிதை மழையில்
நனைகின்றேன் அவள் அருகில்...

எழுதியவர் : கோ வாசுதேவன் (3-Sep-12, 8:28 pm)
Tanglish : kaadhal kavidaigal
பார்வை : 162

மேலே