ஒற்றை குழந்தை !

வீட்டில்

அப்பா சித்தப்பா சண்டை

பாவம் நான் சண்டை போட

ஆளில்லாமல் தவிக்கிறேன்!

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (4-Sep-12, 6:44 pm)
பார்வை : 154

மேலே