என் நாடு !

இந்தியா என் நாடு ,
உன்னில் பிறந்ததற்காய்
நான் பெருமைபடுகிறேன் !

மனதிற்குள்
சொல்லிக்கொண்டது !

அந்த சிசு
குப்பை தொட்டியிலிருந்து !

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (4-Sep-12, 7:10 pm)
சேர்த்தது : விசா
பார்வை : 226

மேலே