பிழை

பிழை

பிறந்ததே
பெற்றோரின்
பிழை

வாழ்வதே
வயிற்றின்
பிழை

பிழையின்றிப் பிழை
பிழையாகப் பிழைப்பதே
பெரும் பிழை .

எழுதியவர் : ஏகலைவன் (4-Sep-12, 7:22 pm)
பார்வை : 233

மேலே