இதயமே

இதயம்
துடிக்கும் போது
சில நேரம்
ஓய்வு எடுக்க கூடும்................

எப்போது???

இதயத்துடிப்பின்
வேகம் சற்று
அதிகமாகும் போது...................

எதற்காக???...

அவளுடன் பேசவேண்டும்
என்பதற்காக.........................!!!!!!!!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (10-Oct-10, 2:23 pm)
சேர்த்தது : backiaraj
Tanglish : ithayame
பார்வை : 393

மேலே