பேஸ்புக்

பேஸ்புக் இல் எப்போது நீ வருவாய் என
திரை மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்
நீஎனை கட்டி அணைக்கவும் இல்லை
காதல் வார்த்தைகள் பேசவும் இல்லை
கண்கள் நான்கும் பார்த்ததுமில்லை
. விரல்கள் விளையாடிய ஆட்டத்தில்
இதயம் மட்டும் இடம் மாறியதே
இதற்க்கு பெயர்தான் காதலா?
பேஸ்புக்கே உம்மால்
சமுதாயம் சீர்கெட்டு
போகிறது என்பது உண்மை?

எழுதியவர் : அற்புதன் (6-Sep-12, 12:38 am)
சேர்த்தது : அற்புதன்
பார்வை : 144

சிறந்த கவிதைகள்

மேலே