துடிக்கிறதா என் இதயம் உன்னில் 555

பெண்ணே.....

நான் மறந்த எல்லாத்தையும்
நீ நினைவு படுத்தினாய் எனக்கு...

நிலவே...

உன்னிடம் நான் இழந்த
என் இதயத்தை மட்டும்...

ஏனடி மறந்தாய்
நான் தொலைத்ததை...

என்னிடம் நினைவு படுத்த
எனக்கு...

நான் கேட்டுவிடுவேன்
என்றா...?

காதலையே நான்
கேட்கவில்லை...

இதயதையா நிலவே
நான் கேட்க போறேன்...

மின்னல் பெண்ணே...

துடிக்கிறதா
என் இதயம் உன்னில்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (6-Sep-12, 9:23 pm)
பார்வை : 402

மேலே