கண் மூடினாலும் விழித்தாலும் 555

பெண்ணே.....

நீ என்னை
நினைக்காவிட்டாலும்...

நான் உன்னை
நினைகிறேனடி...

நான் கண்விழிக்கும்
முன்னும்...

கண்ணுறங்கும் போதும்
நான்...

விழித்தால் உன்
முகத்திலும்...

கண் மூடினால் உன்
நினைவிலும்...

நிமிடத்திற்கு நிமிடம்
என்னுள் உன் நினைவுகள்...

குறையாமல் இன்னும்
என்னுடன்...

நீ இல்லை
என தெரிந்தும்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (6-Sep-12, 8:22 pm)
பார்வை : 490

மேலே