லஞ்சம்...
அரசு பதவியின்
அதிகார பிச்சை
- லஞ்சம்
---------------------------------------------------------
அவலங்களிடம்
அறிந்தே
பறிக்கப்படும் அன்பளிப்பு
- லஞ்சம்
------------------------------------------------------------
கொடுக்கவும் அவசியமில்லை
பெறவும் அதிகாரம் இல்லை
கொடுக்கப்படாமல் பிடுங்கப்படுவதும்
பெறப்படாமல் பரிசாக்கப்படுவதும்
- லஞ்சம்