யார் கடவுள்
யார் கடவுள்
எங்கே கடவுள்
என்ற கேள்விக்கு
உனக்குள் தேடு
நீ யாரென்று
புரிந்துகொள்
கடவுள் புரியும்
உனக்கு என்று
பதில் சொன்னான்
என் மகன்
அங்கே எனக்கு
குருவானான்
தந்தைக்கு
உபதேசம்
செய்தான்
சிவகுமாரன்
தாயிக்கு
அறிவுரித்தினான்
ரவி குமாரன்

