ஏழையின் காதல் பகுதி 1

இன்று மாலை எங்கள் கடையின் அருகில் ஒருவரிடம் நான் நின்று பேசிக்கொண்டிருந்தேன் அப்போது அவள் அந்த வழியே வந்தாள் நான் அவளை பார்த்தேன் அவளும் பார்த்தல் நான் பார்ப்பதை அறிந்து திரும்பிவிட்டாள் மீண்டும் கொஞ்ச தூரம் சென்று திரும்பிபார்த்தேன் அவளை காணவில்லை திடீரென என் கண்முன்னால் வந்தாள் என்னை பார்த்துக்கொண்டே சென்றுவிட்டாள் அந்த நிமிடத்தில் இருந்து என் மனம் அவள் நினைவாகமட்டுமே இருந்தது இரவெல்லாம் தூக்கம் கூட வரவில்லை என் மனசு முழுவதும் அவள் நினைவுதான் அவளை மீண்டும் எப்போது பார்ப்பேன் என்று என் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது அழகான காலை தொடக்கியது வழக்கம் போல் கடைக்கு சென்றேன் திடிரென எதிரில் வந்தால் அந்த நிமிடம் அவளை கண்ட மகிழ்ச்சி என்னை ஒரு நிமிடம் சிலை போல் உறைய வைத்தது அவள் என் அருகில் வந்து ஹாய் சொன்னால் நானும் ஹாய் என்று சொன்னேன் உங்கள் பெயர் என்ன ராஜா உங்கள் பெயர் என்ன பிரியா நீங்க என்ன பண்றீங்க பிரியா நாளை தொடரும்

படைப்பு
ரவி . சு

எழுதியவர் : ரவி.சு (9-Sep-12, 12:03 pm)
பார்வை : 505

மேலே