என்ன கொடும சார் இது

ரகு: என்ன டி ????? எப்படி டிவி வேடிச்சது...???
மனைவி : இல்ல... படம் பாத்துகிட்ட இருந்தேன்...
அப்போ ஒரு சீன் லா இருட்ட இருந்தத அதனால...அதனால...
ரகு: அதனால என்ன பண்ண???
அதனால டிவி குள்ள வளக்கு கொளுதிவச்சன்...

எழுதியவர் : கோ வாசு தேவன் (11-Sep-12, 3:48 am)
பார்வை : 758

சிறந்த நகைச்சுவைகள்

மேலே