மகளுக்கு மகனானேன்

என் தாய், என் மகளிடம், என்னை பார்த்தபடி,
"இது என் மகன்" என்க,
என் மகள், என் தாயிடம், மழலை கோவத்தில்
“இது என் மகன்” !
அந்த மழலை மொழியில், அந்த நொடியில்
என் மகளுக்கு மகனானேன்....
என் தாய், என் மகளிடம், என்னை பார்த்தபடி,
"இது என் மகன்" என்க,
என் மகள், என் தாயிடம், மழலை கோவத்தில்
“இது என் மகன்” !
அந்த மழலை மொழியில், அந்த நொடியில்
என் மகளுக்கு மகனானேன்....