தாய் முக்கியம்

புரியவில்லை அப்போது
தாயின் பிரிவில்
இவ்வளவு கொடுமை என்று...!

அறிந்து கொள்ளுகின்றேன்
துன்பம் வரும் பொது
இப்போது...!

தாய்
என்பவர் முக்கியம்
எவ்வளவு என்பதை...!

எழுதியவர் : k.mohamed kaatheer (14-Sep-12, 12:48 am)
சேர்த்தது : Kamaldeen Mohamed Kaatheer
பார்வை : 400

மேலே