இளம் விதவை
விதி வழியாக வந்தவன் வீதி வழியாக போகிறான்...
துடிக்குது மனசு இப்பவும் அவனுடன் செல்ல...
வேறு அருந்த மரத்துக்கு மழை எதுக்கு என் சொந்தகரங்கலே...
இனி வீடுக்கு வாசல் இருந்தும் வேலியிய போக வழி இல்லை...
வீடு வாசலும் வறண்டுபோச்சுது என் மனசுபோல ...
காய்ந்த பூ பார்த்த தினம் அவன் எண்ணம் தான்.
மலர்ந்த பூ வ பார்த்த பழைய வண்ணம் தான்..
இரவில கண்ணிரள குளிகுரன்...
பகல்ல மத்தவங்க கண்ணால கொதிகுரன்...
பாசம் என்னும் பசி இல வாடுது என் மனசு...
சாவு என்னும் சோறுபோடுமான்னு தவிக்குது என் வயசு....