நிலா

உன்
வான
கூந்தலில்
நீந்தும்
நட்சத்திர
நீர்த்துளிகளின்
நடுவில்
மலர்ந்த
ஒற்றை
ரோஜா

எழுதியவர் : செல்வானயகம் (14-Sep-12, 1:43 am)
சேர்த்தது : selvaanayagam
Tanglish : nila
பார்வை : 143

மேலே