இந்து மதம்

காற்று உள்ள இடத்தில் எல்லாம் நிறைந்திருந்தாலும்
காற்றை போலவே
என் மதமும் என் மதத்தின் பெருமையும்
யார் கண்ணுக்கும் தெரியாமல்
வாழ்ந்து கொண்டிருகிறது...

எழுதியவர் : கிருஷ்ணா (14-Sep-12, 8:40 am)
Tanglish : inthu matham
பார்வை : 242

மேலே